ரத்மலானே அஞ்சு சர்வதேச காவல்துறையினரால் பிரான்சில் கைது!

#SriLanka #Sri Lanka President #Arrest #France #drugs
Mayoorikka
3 years ago
ரத்மலானே அஞ்சு சர்வதேச காவல்துறையினரால்  பிரான்சில் கைது!

பாதாள உலகக் குழுத் தலைவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான ரத்மலானே அஞ்சு எனப்படும் அமல் சமிந்த சில்வா சர்வதேச காவல்துறையினரால் பிரான்சில் கைது செய்யப்பட்டுள்ளார். 

 அவர் தொடர்பில் இந்த நாட்டின் பாதுகாப்புப் படையினர் சர்வதேச பொலிஸாருக்கு அறிவித்திருந்தனர்.

 இந்நாட்டில் இடம்பெற்ற பல குற்றச் செயல்கள் தொடர்பில் தேடப்பட்டு வந்த இவர், கடந்த வருடம் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றிருந்தார்.

 கைது செய்யப்பட்ட ரத்மலானை அஞ்சு 39 வயதுடையவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4