நியூசெட்டல் கான்டனில் பால்நிலை மாற்ற சிகிச்சைகளுக்கு தடை

#Switzerland #swissnews #Tamilnews
Prabha Praneetha
1 year ago
நியூசெட்டல் கான்டனில் பால்நிலை மாற்ற சிகிச்சைகளுக்கு தடை

சுவிட்சர்லாந்தின் நியூசெட்டல் கான்டனில் பால்நிலை மாற்ற சிகிச்சைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 குறித்த நாட்டில் 26 கான்டன்களில் பால்நிலை மாற்ற சிகிச்சைகளுக்கு தடை விதித்த முதல் கான்டன் நியூசெட்டல் என்பது குறிப்பிடத்தக்கது.

 ஒருவரின் பால்நிலையை மாற்றக்கூடிய வகையிலான சிகிச்சைகளுக்கு இந்த கான்டனில் இனி அனுமதியில்லை.

 ஒருவரின் பால் நிலை அடையாளத்தை மாற்றுவது நியூசெட்டல் கான்டனில் சட்டவிரோதமானது. மேலும் , ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் இந்த வகை சிகிச்சைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!