வெசாக் வாரத்தை முன்னிட்டு மதுபான சாலைகள் மற்றும் இறைச்சிக் கடைகள் பூட்டு
#SriLanka
Kanimoli
3 years ago
வெசாக் வாரத்தை முன்னிட்டு, அரசாங்கத்தின் உத்தரவின் பேரில், நாடளாவிய ரீதியில் உள்ள மதுபான சாலைகள் மற்றும் இறைச்சிக் கடைகள் மூன்று நாட்களுக்கு மூடப்பட்டுள்ளன.
மேலும் மதுபான சாலைகளை மூடுமாறும் கலால் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே