பசில் ராஜபக்ச மற்றும் அவரது மனைவி அமெரிக்கா சென்றதாக தகவல்

#SriLanka #Basil Rajapaksa #Tamilnews #srilankan politics
Prabha Praneetha
3 years ago
பசில் ராஜபக்ச மற்றும் அவரது மனைவி  அமெரிக்கா சென்றதாக தகவல்

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் அவரது மனைவி புஷ்பா ராஜபக்ச ஆகியோர் அமெரிக்கா செல்வதற்காக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) இன்று அதிகாலை வந்தடைந்துள்ளார் .

 இவர்கள் பிஐஏவில் இருந்து துபாய் வழியாக அமெரிக்கா சென்றதாக தகவல் கிடைத்துள்ளது .

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4