முடிசூட்டு விழாவில் சார்ள்ஸ் மன்னரின் கையைப் பிடித்து சில்மிஷம் செய்த ரணில்!

#SriLanka #Sri Lanka President #Ranil wickremesinghe #KingCharles #England
Mayoorikka
3 years ago
முடிசூட்டு விழாவில் சார்ள்ஸ் மன்னரின் கையைப் பிடித்து சில்மிஷம் செய்த ரணில்!

சாள்ஸ் மன்னரின் முடிசூட்டு தினத்தன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சார்ள்ஸ் மன்னரின் கையைப் பிடித்து சில்மிஷம் செய்ததாக ஐக்கிய பிரஜைகள் ஒன்றியத்தின்   அழைப்பாளர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.

 சாள்ஸ் மன்னரின் கையை வலுக்கட்டாயமாகப் பிடித்து இலங்கைக்குக் கொண்டுவர ஜனாதிபதி முயற்சிப்பதாகத் தோன்றுவதாகவும் அவர் கூறினார்.

 அப்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இருந்து கிங் சார்ள்ஸ் தப்பிப்பது மிகவும் கடினமாக இருந்ததாக அவர் கூறினார்.

 ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4