சர்வதேச நாணய நிதியதின் பணியாளர்கள் இலங்கைக்கு விஜயம்!

#SriLanka #IMF
Mayoorikka
3 years ago
சர்வதேச நாணய நிதியதின் பணியாளர்கள் இலங்கைக்கு விஜயம்!

சர்வதேச நாணய நிதியதின் பணியாளர்கள் குழுவொன்று மே 11 முதல் 23 வரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 இந்த தகவலை சர்வதேச நாணய நிதியம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த வருடத்தின் பிற்பகுதியில் முதல் மறுஆய்வு பணிக்கு முன்னதாக, உலகளாவிய கடன் வழங்குபவருக்கும் இலங்கைக்கும் இடையிலான வழக்கமான ஆலோசனைகளின் ஒரு பகுதியாக இந்த விஜயம் அமையவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

 இதேவேளை சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் துறையின் இயக்குனர் கிருஷ்ணா சீனிவாசன் இந்த பயணத்தில் கலந்து கொள்கிறார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4