இறக்குமதி செய்யப்படும்பால் மாவின் விலை குறைப்பு

#SriLanka #Tamilnews
Prabha Praneetha
3 years ago
இறக்குமதி செய்யப்படும்பால் மாவின் விலை குறைப்பு

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை கிலோ ஒன்று 200 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

 எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்மை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4