போலியான விசா மூலம் வெளிநாட்டுக்கு செல்ல முயன்றவர் கைது

#SriLanka #Airport #Visa
Kanimoli
3 years ago
போலியான விசா மூலம் வெளிநாட்டுக்கு செல்ல முயன்றவர் கைது

போலியான விசா மூலம் வெளிநாட்டுக்கு செல்ல முயன்ற ஒருவர் நேற்றையதினம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

 யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு சட்ட விரோதமாக வெளிநாட்டுக்கு செல்ல முற்பட்ட வேளை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 கைது செய்யப்பட்டவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4