கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

#SriLanka #exam #Susil Premajayantha #Examination
Kanimoli
3 years ago
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மே 29 முதல் ஆரம்பமாகவுள்ளது.

 பரீட்சை 3,568 தேர்வு மையங்களில் நடாத்துவதற்கு சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4