சுவிட்சர்லாந்து மத்திய வங்கியின் முக்கிய அறிவித்தல்

#Switzerland #swissnews #Lanka4 #Tamilnews
Prabha Praneetha
1 year ago
சுவிட்சர்லாந்து மத்திய வங்கியின் முக்கிய அறிவித்தல்

சுவிட்சர்லாந்து நாட்டில் ஆயிரம் பிராங்க் நோட்டுக்களு அதிகளவில் புழக்கத்தில் உள்ளதாகத் தெரியவந்துள்ளது .

 புழக்கத்தில் விடப்பட்டுள்ள நாணயத் தாள்களில் அரைவாசிக்கும் மேற்பட்டவை ஆயிரம் சுவிஸ் பிராங்க் நோட்டுக்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

 சுவிட்சர்லாந்து மத்திய வங்கி குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. மற்றும் , இந்த நாணயத் தாள்கள் குறிப்பிடத்தக்களவு தாள்கள் வெளிநாடுகளிலும் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.