ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட வசந்த முதலிகே பிணையில் விடுதலை

#SriLanka #Arrest #Police #Lanka4 #wasantha muthalige
Kanimoli
3 years ago
ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட வசந்த முதலிகே பிணையில் விடுதலை

ஆர்ப்பாட்டத்தின் போது நேற்றிரவு(18) கைது செய்யப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே உட்பட ஏழு செயற்பாட்டாளர்களுக்கு இன்று மஹர நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4