IPL 2023 DC vs CSK: டெல்லிக்கு எதிராக டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

#India Cricket #IPL #Cricket #2023 #IPL2023
Mani
3 years ago
IPL 2023 DC vs CSK: டெல்லிக்கு எதிராக டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

புதுடெல்லி

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இன்று 2 லீக் ஆட்டங்கள் அரங்கேறுகிறது. டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்கும் 67-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகிறது.

இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4