நாடு கடத்தப்படும் சீன பிரஜை: விடுக்கப்பட்ட உத்தரவு

#SriLanka #China
Mayoorikka
3 years ago
நாடு கடத்தப்படும் சீன பிரஜை: விடுக்கப்பட்ட உத்தரவு

இலங்கைக்கு இரண்டு கடவுச்சீட்டுக்களுடன் வந்த சீன பிரஜையை நாடு கடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

 பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இந்த உத்தரவை குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு விடுத்துள்ளார்.

 இரண்டு கடவுச்சீட்டுகளுடன் நேற்றைய தினம் இலங்கை வந்த குறித்த சீன பிரஜை கட்டுநாயக்க விமான தடுத்து வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4