மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி அறப்பணிமையத்தின் வேண்டுகோள்

#Switzerland #Temple #spiritual #swissnews #Lanka4
Kanimoli
11 months ago
மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி  அறப்பணிமையத்தின் வேண்டுகோள்

மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர்பீடம் கல்வி சமூகநலம் பண்பாடு அறப்பணிமையம் - சுவிஸ் சார்பில் உடனடி நிவாரணமாக 10.000/= கொடுத்து உதவப்பட்டுள்ளது! யாராவது சக்திகள் இவர்களுக்கு ஒரு வீட்டினைக்கட்டிக்கொடுக்க முன்வந்தால் நாம் அதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்க ஆவலாக இருக்கிறோம்.

 ஆதரவற்ற காலத்தில் தாமாக முன்வந்து தருவதே தர்மமாகும் . தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில் உயிர்காக்கும் . ஓம் சக்தி ஆதிபராசக்தி!

images/content-image/1684858554.jpgimages/content-image/1684858588.jpg