இன்று தோண்டி எடுக்கப்படவுள்ள முன்னாள் வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் சடலம்

#SriLanka #Colombo #Death #Arrest #Police #Lanka4
Kanimoli
3 years ago
இன்று  தோண்டி எடுக்கப்படவுள்ள முன்னாள் வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் சடலம்

முன்னாள் வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் சடலம் இன்று (25) தோண்டி எடுக்கப்படவுள்ளது. தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய விசேட வைத்திய சபை, அவரது மரணத்திற்கான காரணத்தை கண்டறிய அவரது சடலத்தை தோண்டி எடுக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தது.

 இதன்படி, சடலத்தை தோண்டி எடுப்பதற்கு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதுடன், விசேட பொலிஸ் பாதுகாப்பின் கீழ் இன்று தோண்டி எடுக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4