ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 சரிவு

#Tamilnews #Gold #ImportantNews #Chennai
Mani
10 months ago
ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 சரிவு

சென்னை

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.45 ஆயிரத்துக்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.5,625க்கு விற்பனை ஆகிறது.