இன்று முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

#Sri Lanka #School #Lanka4 #education #sri lanka tamil news #closed
Prathees Mala
4 days ago
இன்று முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

அரச மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் முதல் தவணையின் இரண்டாம் கட்டம் இன்றுடன் முடிவடைகிறது.

 மூன்றாம் கட்டம் ஜூன் 12 ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

 2022 ம் ஆண்டுக்கான  சாதாரண தரப் பரீட்சை மே 29 முதல் 2023 ஜூன் 8 வரை நடைபெற உள்ள நிலையில் பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மரண அறிவித்தல்களுக்கு