களுத்துறை மாவட்டத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு பாலியல் சுகாதார கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்த திடடம்

#Sri Lanka #Student #Lanka4 #education
vithusha saba
4 days ago
களுத்துறை மாவட்டத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு  பாலியல் சுகாதார கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்த திடடம்

களுத்துறை மாவட்டத்தில் உள்ள பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து பாலியல் சுகாதார கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்த தயாராக இருப்பதாக களுத்துறை பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

 இது தொடர்பான கலந்துரையாடல் தற்போது இடம்பெற்று வருவதாகவும், 15-18 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மரண அறிவித்தல்களுக்கு