ஆழ் கடலைக் நீந்தி நாளை கடக்கபோகும் மன்னார் மதுஷன் நாமும் வாழ்த்துவோம்.
#India
#SriLanka
#Mannar
#Tamil Student
#Lanka4
#competition
Kanimoli
3 years ago
மன்னாரிலிருந்து நமது நாட்டிலின் புகழை நிலை நாட்டுவதற்காக மாதுஷிகன் 28 மே 2023 அன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1.00 மணிக்கு பான் ஜலசந்தியைக் கடக்கவிருக்கிறார் .
தனுஷ் கோடியில் இருந்து தொடங்கி, காலை 11.00 மணிக்கு தலை மன்னாருக்குச் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடில்லியில் இருந்து இப்போதுதான் அனுமதி கிடைத்தது. குறுகிய அறிவிப்புக்கு மன்னிக்கவும். இது தொடர்பாகநாளை மிகுதி செய்திகளையும் போட்டோக்களையும் lanka4 ஊடகத்தில் பார்வையிடலாம்.


இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே