மாத்தளையின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது - தேசிய நீர் வழங்கல் மற்றும் நீர் வடிகாலமைப்பு சபை

#SriLanka #Colombo #water #Lanka4
Kanimoli
3 years ago
மாத்தளையின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது - தேசிய நீர் வழங்கல் மற்றும் நீர் வடிகாலமைப்பு சபை

மாத்தளையின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் நீர் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

 அவசர திருத்த வேலை காரணமாக மாத்தளை – கிவுலா ஓயா கீழ் பகுதி மற்றும் கிவுல மலை பகுதிகளுக்கு நாளை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 10 மணி நேரம் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் நீர் வடிகாலமைப்பு சபை மேலும் அறிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4