எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க தீர்மானம்!

#SriLanka #prices #Fuel
Mayoorikka
3 years ago
எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க தீர்மானம்!

எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

 அதனடிப்படையில் பதிவு ​பதிவுசெய்யப்பட்ட முச்சக்கரவண்டிகளுக்கு வாரத்திற்கு 22 லீட்டரும் ஏனைய முச்சக்கரவண்டிகளுக்கு வாரத்திற்கு 14 லீட்டரும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 அத்துடன் மோட்டார் சைக்கிள்களுக்கு வாரத்திற்கு 14 லீட்டரும் கார் மற்றும் வேன்களுக்கு வாரத்திற்கு 40 லீட்டரும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை பேருந்து மற்றும் லொறிகளுக்கு வாரத்திற்கு 125 லீட்டர் எரிபொருள் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் இவ்வாறு புதிய எரிபொருள் ஒதுக்கீடு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4