டோக்கியோ - சென்னை இடையே நேரடி விமான சேவையை அறிமுகப்படுத்த வேண்டும்- மு.க.ஸ்டாலின் கடிதம்

#Flight #Tamil People #Japan #ChiefMinister
Mani
1 year ago
டோக்கியோ - சென்னை இடையே நேரடி விமான சேவையை அறிமுகப்படுத்த வேண்டும்- மு.க.ஸ்டாலின் கடிதம்

டோக்கியோ - சென்னை இடையே நேரடி விமான சேவையை அறிமுகப்படுத்த வேண்டும்: விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் சிங்கப்பூர் - மதுரை இடையேயான விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், சிங்கப்பூர் - மதுரை இடையே தினசரி குறைந்தபட்சம் ஒரு விமானமாவது இயக்க வேண்டும் - முதலமைச்சர்