ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்கள் மத்தியில் விசேட உரை

#SriLanka #Sri Lanka President #Ranil wickremesinghe #Lanka4
Kanimoli
3 years ago
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்கள் மத்தியில் விசேட உரை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மக்கள் மத்தியில் உரையாற்றி விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார்.

 நாளை (01) இரவு 8.00 மணிக்கு ஜனாதிபதி விசேட அறிக்கையை வெளியிட உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4