டுபாய் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள சட்டவிரோத கொள்கலன் கைப்பற்றல்!

#SriLanka #Dubai #Ship
Mayoorikka
3 years ago
டுபாய் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள சட்டவிரோத கொள்கலன் கைப்பற்றல்!

டுபாய் நாட்டில் இருந்து சட்டவிரோத பொருட்களுடன் இறக்குமதி செய்யப்பட்டுள்ள கொள்கலன் ஒன்றை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

 குறித்த கொள்கலனில் இருந்து 300 மில்லியன் ரூபாய் பெறுமதியான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4