சுவிட்சர்லாந்தில் கைதிகள் சிறையில் திறந்த கழிப்பறையை பகிர்ந்து கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலை.

#Switzerland #Lanka4 #சுவிட்சர்லாந்து #லங்கா4 #Toilet
சுவிட்சர்லாந்தில் கைதிகள் சிறையில் திறந்த கழிப்பறையை பகிர்ந்து கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலை.

சுவிட்சர்லாந்தில் உள்ள சிறைக் கூடுகளில் கழிப்பறையானது திறந்த நிலையில் காணப்படுகிறது.

ஒரு ஊடகத்தின் பார்வைப்படி 25 பாகை வெப்பத்தில் ஒரு உள்ளாடையில் அமர்ந்து வியர்க்க வேண்டிய நிலை.

கிரேட் கவுன்சிலின் தணிக்கைக் குழுவின் (ஜிபிகே) 2022 ஆண்டு அறிக்கையின்படி, பாசலில் உள்ள வாகோப் தடுப்பு மையத்தில் உள்ள நிலைமைகள் இவை.

பல ஊடகங்கள் கைதிகளின் புகார்களை வெளிப்படுத்தியமையால் அரசாங்க கவுன்சில் தற்போது 2024ல் 4.5 மில்லியன் சுவிஸ் பிராங் செலவில் காற்றோட்டமான சிறைக் கூட்டை 26 பாகை வெப்பநிலையில் சீரமைக்க உறுதிசெய்துள்ளது.


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!