நடாஷா எதிரிசூரிய மற்றும் ப்ருனோ திவாகர ஆகியோரை எவிளக்கமறியலில் வைக்க உத்தரவு
#SriLanka
#Arrest
#Police
#Lanka4
Kanimoli
3 years ago
நடாஷா எதிரிசூரிய மற்றும் ப்ருனோ திவாகர ஆகியோரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகேவினால் இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே