'எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ்' பாடத்திட்டம் மூலம் தமிழகத்தில் மின்னணு உற்பத்தித் துறை வலுப்படும்
#India
#Student
#Tamil Student
#students
Mani
1 year ago
சென்னை ஐஐடியில் பி.எஸ். எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம்ஸ் எனும் புதிய ஆன்லைன் வழி படிப்பு அறிமுகம்
12-ஆம் வகுப்பில் கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களை பயின்றவர்கள், வயது வரம்பின்றி வரும் ஜூன் 25-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு.