கொழும்பு – அவிசாவளை வீதியில் எம்புல்கமவில் இடம்பெற்ற விபத்தில் 22 பேர் காயம்
#SriLanka
#Death
#Police
#Accident
#Lanka4
Kanimoli
3 years ago
கொழும்பு – அவிசாவளை வீதியில் எம்புல்கமவில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
குறித்த வீதியில் பயணித்த பேரூந்தும் லொறியும் ஒன்றுக்கு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே