அம்பலாங்கொடையில் கைவிடப்பட்ட ஆறு மாத குழந்தை!

#SriLanka
PriyaRam
3 years ago
அம்பலாங்கொடையில் கைவிடப்பட்ட ஆறு மாத குழந்தை!

அம்பலாங்கொடையில் தாயினால் கைவிடப்பட்ட ஆறு மாத குழந்தையும், ஒன்பது வயதுடைய ஆண் குழந்தையும் டுக்-டுக் சாரதியால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். குறித்த இரண்டு குழந்தைகளையும் பெண்ணொருவர் தன்னிடம் ஒப்படைத்ததாகவும், அவர்களை சிறிது நேரம் பார்த்துக்கொள்ளுமாறு தன்னிடம் கேட்டுக் கொண்டதாகவும், சாரதி தெரிவித்தார். குழந்தைகளின் தாய் திரும்பி வராததால் குழந்தைகளை போலீசாரிடம் ஒப்படைக்க முடிவு செய்ததாக டுக்- டுக் சாரதி தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4