பட்டர் ஸ்காட்ச் ஐஸ்கிரீம் இப்படி செய்து பாருங்க

#Recipe #Cooking #How_to_make
Mani
10 months ago
பட்டர் ஸ்காட்ச் ஐஸ்கிரீம் இப்படி செய்து பாருங்க

தேவையான பொருட்கள்:

1/2 கப் சர்க்கரை

2 லிட்டர் பால் 

3 கப் ஃப்ரெஷ் கிரீம் 

2 டீஸ்பூன் ஜி.எம்.எஸ்

2 டீஸ்பூன் வெனிலா எசென்ஸ்

1/2 டீஸ்பூன் ஐஸ்கிரீம் ஸ்டெபிலைசர்

செய்முறை:

யம்மி பட்டர் ஸ்காட்ச்

முதலில் பாலை நன்றாகக் காய்ச்சவும். அதில் அரை 1/2 பாலை மட்டும் தனியாக எடுத்து ஆற வைத்து, ஜி.எம்-.-எஸ்-ஸை கலந்து கொள்ளவும்.

மீதியுள்ள பாலில் சர்க்கரை சேர்த்து மீண்டும் காய்ச்சி ஆற விடவும். 1 டீஸ்பூன் சர்க்கரையில் ஐஸ்கிரீம் ஸ்டெபிலைசரை கலக்கவும். 

ஜெலட்டினை கால் கப் தண்ணீரில் கரைத்து கொதிக்க விடவும். சர்க்கரை சேர்த்து காய்ச்சிய பாலில் இவற்றைச் சேர்த்து கலக்கவும். 

அதில் ஃப்ரெஷ் க்ரீம், எசென்ஸ் சேர்க்கவும். ஒரு பாத்திரத்தில் ஐஸ்கட்டிகளைப் போட்டு அதில் பால் கலவைகளை சேர்த்து ஹேண்ட் மிக்ஸரால் கெட்டியாக அடிக்கவும்.

இதை சிறிய மிக்ஸரால் நிரப்பி ஃப்ரீசரில் வைக்கவும். 

 சர்க்கரை மற்றும் பருப்புகளை ஒன்றாக சேர்த்து குறைந்த தீயில் நன்றாக வறுக்கவும். பருப்பு வறுபட்டு பொன்னிறமாக மாறும்போது இறக்கி ஆற வைத்து, ஒன்றிரண்டாகப் பொடிக்கவும். இந்தப் ஆற தூவியா பின்பு பரிமாறவும்.