சென்னை-நெல்லை இடையே விரைவில் வந்தே பாரத் ரயில் சேவை; அதிகாரிகள் தகவல்

#India #Railway #Train #Tamilnews #Chennai #Vande Bharat train
Mani
1 year ago
சென்னை-நெல்லை இடையே விரைவில் வந்தே பாரத் ரயில் சேவை; அதிகாரிகள் தகவல்

சென்னையில் இருந்து தமிழகத்தின் மூன்றாவது மற்றும் 4 வது பெரிய நகரங்களான மதுரை , திருச்சி நகரங்களையும் நெல்லையும் இணைக்கும் வகையில், வந்தேபாரத் ரயில் விடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.