களுத்துறை மாணவி உயிரிழந்த சம்பவம் - சந்தேகநபர்கள் மீண்டும் விளக்கமறியலில்

#SriLanka #Death #Arrest #Police #Lanka4
Kanimoli
3 years ago
களுத்துறை மாணவி உயிரிழந்த சம்பவம் - சந்தேகநபர்கள் மீண்டும் விளக்கமறியலில்

களுத்துறை ஹோட்டல் ஒன்றில் மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் எதிர்வரும் ஜூலை மாதம் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 சந்தேகநபர்கள் இன்று களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4