உரங்களை கொள்வனவு வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

#SriLanka #Mahinda Amaraweera #Lanka4
Kanimoli
2 years ago
உரங்களை கொள்வனவு வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம்  நீடிப்பு

உரங்களை கொள்வனவு செய்வதற்காக விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலத்தை வருட இறுதி வரை நீடிக்க விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 அதன்படி இந்த வருடம் டிசம்பர் மாதம் வரை விவசாயிகள் உரங்களை கொள்வனவு செய்ய முடியும் என விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4