சமூக செயற்பாட்டாளர் பியத் நிகேஷலவுக்கு பிணை

#SriLanka #Police #Lanka4
Kanimoli
2 years ago
சமூக செயற்பாட்டாளர் பியத் நிகேஷலவுக்கு பிணை

குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர் பியத் நிகேஷல பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

 வாக்குமூலமொன்றை பெற்றுக் கொள்வதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு நேற்று(26) அழைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4