வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கடன் முன்மொழிவுகள் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிப்பு

#SriLanka #Parliament #Ranil wickremesinghe #Lanka4
Kanimoli
2 years ago
வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கடன் முன்மொழிவுகள் இன்று  அமைச்சரவையில் சமர்ப்பிப்பு

வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கடன்களை மறுசீரமைப்பதற்கான முன்மொழிவுகள் இன்று(28) விசேட அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.

 இன்று(28) விசேட அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இன்று(28) மாலை 5 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4