இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்க Air China நிறுவனம் தீர்மானம்

#SriLanka #China #Flight #Lanka4
Kanimoli
2 years ago
இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்க Air China நிறுவனம் தீர்மானம்

சீனாவில் இருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்க Air China நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி சீனாவின் சிச்சுவானில் இருந்து கட்டுநாயக்கவிற்கு 3 விமானங்களும், கட்டுநாயக்கவிலிருந்து சீனாவின் சிச்சுவான் வரை 3 விமானங்களும் ஆரம்பிக்கப்பட உள்ளன.

 எதிர்வரும் ஜுலை மாதம் 3ஆம் திகதி முதல் விமான சேவைகள் இடம்பெறவுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையம் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4