இலங்கை அதிபர் சேவையின் புதிய நியமனங்களைத் தடுத்து உயர் நீதிமன்றம் தடை

#SriLanka #Sri Lanka Teachers #Court Order #Lanka4
Kanimoli
2 years ago
இலங்கை அதிபர் சேவையின் புதிய நியமனங்களைத் தடுத்து உயர் நீதிமன்றம் தடை

இலங்கை அதிபர் சேவையின் மூன்றாம் தரத்திற்கான புதிய நியமனங்களைத் தடுத்து உயர் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

 வணக்கத்திற்குரிய புத்கோட்டே சுமணச்சந்திர தேரர் தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த பின்னர் உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4