சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் கல்வி வலய பாடசாலைகளுக்கு விடுமுறை

#SriLanka #School #Lanka4
Kanimoli
2 years ago
சீரற்ற காலநிலை காரணமாக  ஹட்டன் கல்வி வலய பாடசாலைகளுக்கு விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும், நாளைய தினம் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4