தென்மேற்கு பகுதிகளில் நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும்

#SriLanka #weather #Rain #Lanka4
Kanimoli
2 years ago
தென்மேற்கு பகுதிகளில் நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும்

நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமைமேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும்வீசக்கூடும்.

 மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்

 அனுராதபுரம் – பிரதானமாக சீரான வானிலை.

 மட்டக்களப்பு – பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

 கொழும்பு – அடிக்கடி மழை பெய்யும்.

 காலி – அடிக்கடி மழை பெய்யும்.

 யாழ்ப்பாணம் – பிரதானமாக சீரான வானிலை.

 கண்டி – அடிக்கடி மழை பெய்யும்.

 நுவரெலியா – அடிக்கடி மழை பெய்யும்.

 இரத்தினபுரி – அடிக்கடி மழை பெய்யும்.

 திருகோணமலை – பிரதானமாக சீரான வானிலை.

 மன்னார் – சிறிதளவில் மழை பெய்யும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4