அரசியலமைப்பு பேரவையின் விசேட கூட்டம் நாளை நடைபெறவுள்ளது

#SriLanka #Parliament #Lanka4 #srilankan politics
Kanimoli
2 years ago
அரசியலமைப்பு பேரவையின் விசேட கூட்டம் நாளை நடைபெறவுள்ளது

அரசியலமைப்பு பேரவையின் விசேட கூட்டம் நாளை(14) நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ளது.

 சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பேரவை உறுப்பினர்கள் நியமனம் குறித்து அங்கு விவாதிக்கப்படும்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4