இலங்கையில் இருந்து சென்ற எட்டுப் பேர் தனுஷ்கோயில் தஞ்சம்!

#India #SriLanka
Mayoorikka
2 years ago
இலங்கையில் இருந்து சென்ற  எட்டுப் பேர் தனுஷ்கோயில் தஞ்சம்!

இலங்கையிலிருந்து ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோட கடற்கரை பகுதியில் இலங்கையில் இருந்து மர்ம படகு மூலம் எட்டு பேர் அகதிகளாக ஈழத் தமிழர்கள் தஞ்சம் அடைந்துள்ளனர்.

 மரைன் பொலிஸாருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் அங்கு சென்ற பொலிஸார் எட்டு பேர்களை மீட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

 மேலும் எட்டு பேர் விசாரணைக்கு பின்னர் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட உள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4