இலங்கையில் இருந்து அகதிகளாக எட்டு பேர் தனுஷ்கோடியில் தஞ்சம்:பொலீசார் விசாரணை

#India #SriLanka #Arrest #Police #Lanka4
Kanimoli
2 years ago
இலங்கையில் இருந்து அகதிகளாக எட்டு பேர் தனுஷ்கோடியில் தஞ்சம்:பொலீசார் விசாரணை

இலங்கையிலிருந்து ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் இலங்கையில் இருந்து மர்ம படகு மூலம் எட்டு பேர் அகதிகளாக ஈழத் தமிழர்கள் தஞ்சம் அமைந்துள்ளதாக மரைன் பொலீசார் கிடைத்த தகவல் அடிப்படையில் 

அங்கு சென்ற பொலீசார் எட்டு பேர்களை மீட்டு விசாரணை ஈடுபட்டு வருகின்றனர் மேலும் எட்டு பேர்களை விசாரணைக்கு பின்னர் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட உள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4