குழந்தைகள் மத்தியில் தட்டம்மை நோய் அதிகரிப்பு
#SriLanka
#Hospital
#children
#Lanka4
Kanimoli
2 years ago
குழந்தைகள் மத்தியில் தட்டம்மை பரவி வருவதாக ரிட்ஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
தட்டம்மை தடுப்பூசி போடப்படாத குழந்தைகளே இந்நோயினால் அதிகம் பாதிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே