கிளிநொச்சியில் செஞ்சிலுவை சங்கத்தின் புதிய தலைவரை கௌரவிக்கும் நிகழ்வு!

#SriLanka #Kilinochchi #Lanka4
Thamilini
2 years ago
கிளிநொச்சியில் செஞ்சிலுவை சங்கத்தின் புதிய தலைவரை கௌரவிக்கும் நிகழ்வு!

கிளிநொச்சி செஞ்சிலுவை சங்கத்திற்கு புதியதலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள கே. பாலகிருஷ்ணன் அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (15.07) நடைபெற்றது. 

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் கிளிநொச்சிக் கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தேசிய செயலாளர் அன்டன், விக்டோரியா மற்றும்  CGB உறுப்பினர் அன்டன் புனிதநாயகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

images/content-image/1689504495.jpg

images/content-image/1689504518.jpg

images/content-image/1689504537.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4