கல்கிஸ்ஸை – காங்கேசன்துறைக்கும் இடையில் புகையிரதத்தை ஆரம்பிக்க தீர்மானம்
#SriLanka
#Lanka4
#Train
Kanimoli
2 years ago
கல்கிஸ்ஸை – காங்கேசன்துறைக்கும் இடையில் குளிரூட்டப்பட்ட சொகுசு புகையிரதத்தை ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்க இலங்கை ரயில்வே தீர்மானித்துள்ளது.
ஒரு பயணியிடமிருந்து பயணத்திற்கு 4,000 ரூபா கட்டணம் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே