சலரோகம் அல்லது நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கான ஆலோசனை!

#Health #ஆரோக்கியம் #அன்டனி #அன்டனி தேவராஜ் #Antoni #Antoni Thevaraj
சலரோகம் அல்லது நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கான ஆலோசனை!

வணக்கம். என்னுடைய பெயர் அன்ரன் தேவா.

 கடந்த 25 வருடகாலமாக இயற்கை மருத்துவத்தில் ஐரோப்பா முழுவதும் எனது சேவையை புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் மத்தியில் செய்து வருகின்றேன்.

 நீரிழிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனை வழங்குவதற்காக இந்த WhatsApp group ஆரம்பித்திருக்கிறேன் . ஆலோசனை இலவசம். தனிப்பட்டரீதியிலும் என்னுடன் தொடர்பு கொள்ளலாம். 

பயனடைய விரும்புவோர் கீழே உள்ள லிங்கை அழுத்தி எமது வட்சப் குறூப்பில் இணைந்துகொள்ளவும். நான் தொடர்ந்து lanka4 ஊடகத்தின் ஊடாக நீரிழிவுக்கான நிவாரணி தொடர்பாக பல வகையான நிவாரணங்களையும் விளக்கங்களையும் தர உள்ளேன்.

 பயனடைய விரும்புவோர், இந் நோய் தொடர்பான அறிவுரைகள் தேவைப்படுவோர் இக்குறூப்பில் இணையவும். அத்தோடு மற்றவர்களையும் இணக்கவும்.

https://chat.whatsapp.com/G1FIlwNNuKgBasUcnURtSL

தகவல் தொகுப்பு மற்றும் ஆலோசனை

images/content-image/1690271497.jpg