அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை பல இடங்களில் நீர் விநியோகம் தடை

#SriLanka #water #Lanka4 #waterfowl
Kanimoli
2 years ago
அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை பல இடங்களில் நீர் விநியோகம் தடை

ரன்பொகுனுகம மற்றும் கிரிந்திவெல இணைந்த நீர் விநியோக முறைமையில் அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை(26) காலை 8.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

 பூகொட, ரன்பொகுனுகம வீடமைப்புத் தொகுதி, வட்டுபிட்டிவல, மைம்புல, மடுவெகெதர, ஊராபொல மற்றும் அத்தனகல்ல ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4