ரச வடை ரெசிபி செய்வது எப்படி

#India #Recipe #Cooking #Food #Tamilnews #Tamil Food
Mani
1 year ago
ரச வடை ரெசிபி செய்வது எப்படி

தேவையான பொருட்கள்:

  • 200 கிராம் உளுந்தம் பருப்பு
  • 1 சிறிய துண்டு இஞ்சி
  • 2 சிற்றிகை ரச பொடி
  • புளி கரைசல் தேவைக்கு
  • 1 வத்தல்
  • மிளகு
  • உப்பு தேவைக்கு
  • 1 சிற்றிகை கடுகு
  • எண்ணெய் தேவைக்கு

செய்முறை:

  • முதலில் உளுந்தம் பருப்பை 1 மணி நேரத்திற்கு முன்பு ஊற வைக்கவும் ஊறிய பருப்புடன் பெருஞ்சீரகம் வத்தல்சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.
  • பின்பு அரைத்த பருப்புடன் வெங்காயம் உப்பு பச்சை மிளகாய் இஞ்சி 6 கறிவேப்பிலை ஆகியவற்றை சிறிது சிறிதாகநறுக்கி கையில் பிடிக்கும் தயார் செய்து வைக்கவும்.
  • பின்பு வாணலில் எண்ணெயை ஊற்றி உளுத்தம் வடை பொரித்து எடுக்கவும். மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்துஎண்ணெயை காய்ந்ததும் கடுகு கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  • ரச பொடி புளி கரைசல் சேர்த்து கலக்கி தேவையா உப்பு போட்டு இறக்கவும். ரசம் சிறிது ஆறிய பின் பொரித்தவடைகளை அதனுள் போட்டு நான்கு மணி நேரத்திற்கு பின் பரிமாறவும். சுவையான ரச வடை தயார்.
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!