சுகாதார ஊழியர்கள் இருவர் கைது

#SriLanka #Arrest
Prathees
2 years ago
சுகாதார ஊழியர்கள் இருவர் கைது

முல்லேரிய தேசிய மனநல நிறுவகத்தின் ஊழியர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

 சிகிச்சை பெற்று வந்த பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 இவர்கள் இருவர் சுகாதார உதவியாளர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4