ஆந்திரா ஸ்டைல் மீன் வறுவல் இப்படி செய்து பாருங்க!

#Recipe #Cooking #Tamilnews #How_to_make
Mani
1 year ago
ஆந்திரா ஸ்டைல் மீன் வறுவல் இப்படி செய்து பாருங்க!

தேவையான பொருட்கள்:

மீன் 

மிளகாய் தூள்

எலுமிச்சை சாறு 

சோம்பு 

இஞ்சி பூண்டு விழுது 

மிளகு  

உப்பு 

எண்ணெய் சோளமாவு

செய்முறை:

மீனை நன்றாக சுத்தம் செய்து கழுவிய பின் நறுக்கி வைத்து கொள்ளவும். மிளகு, சீரகம், சோம்பை வறுத்து மிக்ஸியில் போட்டு நைசாக அரைக்கவும்.

ஒரு கடாயில் நறுக்கிய மீனைப் போட்டு, அதில் அரைத்த மிளகு, சீரகம், சோம்பு, இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, தேவையான அளவு உப்பு,சோளமாவு போட்டு சாறு, பிசையவும். சோளமாவு மீனுடன் ஒட்டி இருக்கும் மசாலாவை உதிராமல் இருக்க உதவும்.

ஒரு மணி நேரம் மசாலா நன்கு ஊறும் வரை வைக்கவும். பின் தோசைக் கல்லில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அதில்பிசறி வைத்த மீனை ஒவ்வொன்றாய் போடவும். அதில்பிசறி தீயில் வைக்கவும். மீன் கருகாமல் இருக்க ஒவ்வொன்றாய் நகர்த்தி விடவும்.

மீனில் ஒட்டியுள்ள மசாலா நன்றாக சிவந்து ஒரு பக்கம் வெந்ததும், மீனை மெதுவாக உடையாமல் புரட்டிப் போடவும்.இரு பக்கமும் வெந்து சிவந்ததும் மீனை எடுத்து விடவும். வெந்து ஸ்டைல் மீன் வறுவல் ரெடி!

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!